எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் போட்டியிடும் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் (யாழ், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை) இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் தாக்கல் செய்துள்ளது.
யாழ் தேர்தல் மாவட்டத்துக்கான வேட்பு மனுவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா யாழ்.மாவட்டச் செயலக உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.
யாழ் தேர்தல் மாவட்டம்: மாவை சேனாதிராசா (முதன்மை வேட்பாளர்), ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆபிராம் மரியாபரணம் சுமந்திரன், கந்தர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா, சிவஞானம் சிறிதரன், ஈஸ்வரபாதம் சரவணபவன், அருந்தவபாலன் கந்தையா, திருமதி மதினி நெல்சன், ஆனந்தராஜ் நடராஜா
வன்னி தேர்தல் மாவட்டத்துக்கான வேட்பு மனுவினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ரொலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் கையளித்தார்.
வன்னி தேர்தல் மாவட்டம்: செல்வம் அடைக்கலநாதன் (தலைமை வேட்பாளர்), சிவசக்தி ஆனந்தன் (வவுனியா), விநோநோகராதலிங்கம் (முல்லைத்தீவு), சாள்ஸ் நிர்மலநாதன் (மன்னார்), றோய் ஜெயக்குமார் (வவுனியா), திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா (முல்லைத்தீவு), கந்தையா சிவநேசன் (முல்லைத்தீவு), த.சிவமோகன் (முல்லைத்தீவு) க.செல்லத்துரை (வவுனியா)
மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்துக்கான வேட்பு மனுவினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தலைமையிலான குழுவினர் கையளித்தனர்.
மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம்: பொன் செல்வராஜா (தலைமை வேட்பாளர்) பா.அரியநேத்திரன் (அம்பிலாந்துறை), சீ.யோகேஸ்வரன் (வாழைச்சேனை), இரா.துரைரெத்தினம் (காரைதீவு), கோ.கருணாகரன் (செட்டிபாளையம்), சிறிநேசன் (மகிழடித்தீவு), ஏ.ஏ. அமல் (செங்கலடி), ஜீ.சவுந்தரராஜன் (மட்டக்களப்பு)
திருகோணமலை மற்றும் அம்மாறை மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் விபரம் சற்றுநேரத்தில் இணைக்கப்படும்.

0 Responses to கூட்டமைப்பு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது!