Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலோ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலோ மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் முக்கிய தலைவர்களை ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி தன்னுடைய முடிவை வெளியிட்டுள்ளார்.

0 Responses to சுதந்திரக் கட்சி, ஐ.ம.சு.கூ இரண்டிலும் மஹிந்தவுக்கு வேட்புமனு இல்லை: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com