எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய தேசியப்பட்டியல் விபரங்களை தேர்தல் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், நாச்சியார் செல்வநாயகம், சொலமன் சிறில், மயில்வாகனம் தேவராஜன், மேரி கமலா குணசீலன், கனகநமநாதன், சூ.செ.குலநாயகம், அந்தோனிப்பிள்ளை மேரியம்மா, அருணாசலம் குணபாலசிங்கம் ஆகியோரது பெயர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவி சசிகலாவுக்கு தேசியப் பட்டியலில் ஆசனம் வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும், எனினும், அவர் மறுத்தமையால் வழங்கப்படவில்லை என்று தெரிகின்றது.

0 Responses to கூட்டமைப்பு தேசியப்பட்டியலில் சிற்றம்பலம், சொலமன் சிறில் உள்ளடக்கம்!