மேகி நூடுல்ஸை எரித்து நெஸ்ட்லே நிறுவனம் தடயத்தை அழிக்கிறது என்று மத்திய உணவு மற்றும் தர கட்டுப்பாட்டு மையம் புகார் எழுப்பியுள்ளது.
மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ரசாயணப் பொருட்கள் கலந்துள்ளன என்று, நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.இதுத் தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நெஸ்ட்லே நிறுவனம் மேகி நூடுல்சை கலெக்ட் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், அந்நிறுவனம் நாடெங்கும் உள்ள மேகி நூடுல்ஸை கலெக்ட் செய்து எரித்து வருவதாக அறிந்த உணவு மற்றும் தர கட்டுப்பாட்டு மையம், நெஸ்ட்லே நிறுவனம் தடயத்தை எரித்து அழிக்கப் பார்க்கிறது என்கிற புகாரை எழுப்பியுள்ளது.
அதோடு விசாரணைக்கும் ஒத்துழைப்புத் தர மறுப்பதால், நெஸ்ட்லே நிறுவனம் மீது மும்பை உயர் நீதிமன்றத்தில் புகார் எழுப்ப உணவு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to மேகி நூடுல்ஸை எரித்து நெஸ்ட்லே நிறுவனம் தடயத்தை அழிக்கிறது: புகார்