Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், அமைச்சருமான எஸ்.பி.நாவின்ன ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

குருநாகல் மாவட்ட சுதந்திரக் கட்சி கூட்டத்தில் இன்று சனிக்கிழமை கலந்து கொண்ட பின்னரே அவர் தன்னுடைய முடிவை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே, எஸ்.பி.நாவின்ன ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

0 Responses to கட்சி தாவல்கள் ஆரம்பம்: சு.க. பொருளாளர் எஸ்.பி.நாவின்ன ஐ.தே.க.வில் இணைவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com