தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளது.
இதனை, குறித்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்.வித்தியாதரன் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனை, குறித்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்.வித்தியாதரன் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
0 Responses to ஜனநாயகப் போராளிகள் தனித்துப் போட்டி!