மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) கையெழுத்திட்டுள்ளார்.
இதனை, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனை, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச உறுதிப்படுத்தியுள்ளார்.
0 Responses to ஐ.ம.சு.கூ. வேட்புமனுவில் மஹிந்த கையெழுத்து: குருநாகலில் களமிறங்குகிறார்!