Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக்குழுவாக யாழ் தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.

சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான என்.வித்தியாதரனை முதன்மை வேட்பாளராக முன்னிறுத்தியே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

0 Responses to ஜனநாயகப் போராளிகள் என்.வித்தியாதரன் தலைமையில் வேட்புமனுத் தாக்கல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com