சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி வந்து ஐக்கிய தேசியக் கட்சியொடு இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிகின்றது.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்புமனு வழங்கப்பட்டவுள்ளமையை அடுத்தே, சந்திரிக்கா ஆதரவு உறுப்பினர்கள் மேற்கண்ட முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
அமைச்சர்களான அர்ஜூன ரணதுங்க, துமிந்த திஸாநாயக்க, எம்.கே.டி.எஸ்.குணவர்தன மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களே ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to சந்திரிக்கா ஆதரவு சு.க. உறுப்பினர்கள் ஐ.தே.க.வில் போட்டி!