பிரித்தானியாவுக்கான தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இன்று வியாழக்கிழமை நாடு திரும்பவுள்ளார்.
நாடு திரும்பும் அவர், முக்கிய அரசியல் தீர்மானங்களை வெளியிடுவார் என்று கூறப்படுகின்றது.
குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்புமனு வழங்கப்பட்டமை தொடர்பில் தன்னுடைய எதிர்க்கருத்துக்களை வெளியிடவுள்ள சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்வரும் பொதுத் தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to நாடு திரும்புகின்றார் சந்திரிக்கா; மஹிந்தவுக்கு எதிராக களமாற்றுவார்!