ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிறைவேற்றிய தீர்மானம் குறித்து ஆராய்வதற்கான சர்வகட்சிக் கூட்டமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 22ஆம் திகதி பிற்பகல் 05 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு, பதிவுசெய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு, பதிவுசெய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது.

0 Responses to ஐ.நா. தீர்மானம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சிக் கூட்டம்!