இனந்ததெரியாத நபர்களினால் தொலைபேசியினூடு தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பொலிஸில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் நாரஹேன்பிட்டிய பொலிஸார், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிஷாந்த பீரிஸின் கவனத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை கொண்டுவந்துள்ளனர்.
இந்த முறைப்பாடு தொடர்பில் நாரஹேன்பிட்டிய பொலிஸார், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிஷாந்த பீரிஸின் கவனத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை கொண்டுவந்துள்ளனர்.

0 Responses to மேர்வின் சில்வாவுக்கு மரண அச்சுறுத்தல்!