கொழும்பில் அமைந்துள்ள உயர்கல்வி அமைச்சுக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்ட உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய தடியடி தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டனர். அதன் பின்னர், மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தினர். இதில், பல மாணவர்கள் காயமடைந்தனர். அத்தோடு, 39 மாணவர்களை பொலிஸார் கைது செய்யும் இருந்தனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

0 Responses to பொலிஸாரினால் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!