Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரபல வர்த்தகர் முஹமட் ஷியாம் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன, அவரது புதல்வர் ரவிந்து குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி முதல் மே மாதம் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முஹமட் அஹமதீன் முஹமட் ஷியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

0 Responses to முஹமட் ஷியாம் கொலை வழக்கு; வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com