பொதுநலவாய நாடுகள் அமைப்பின் புதிய செயலாளர் நாயகமாக ஸ்கொட்லாந்து பிரஜையான பரோனஸ் பெட்ரிகா நியமிக்கப்பட்டுள்ளார்.
மோல்டாவில் தற்போது நடைபெற்று வரும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரையும், செயலாளர் நாயகமாக பதவி வகித்த இந்தியாவைச் சேர்ந்த கமலேஷ் சர்மா ஓய்வு பெற்றுச் செல்கின்றார்.

0 Responses to பொதுநலவாயகத்தின் புதிய செயலாளர் நாயகமாக பரோனஸ் பெட்ரிகா நியமனம்!