யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை காலை குறித்த சுவரொட்டிகளைக் காணக் கூடியதாக இருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய உருவப் படத்துடன், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமான வாசகங்களுடன் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

0 Responses to யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள்!