நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவது மற்றும் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து ஆராய்வதற்கான அமைச்சரவை உப குழு இன்று வெள்ளிக்கிழமை பெயரிடப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை உப குழுவில் அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, டி.எம்.சுவாமிநாதன், நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, லக்ஷ்மன் கிரியல்ல, மலிக் சமரவிக்ரம, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மனோ கணேசன் உள்ளிட்ட 11 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

0 Responses to புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு அமைச்சரவை உப குழு நியமனம்!