சீனாவில் ஆன்லைன் மூலம் விற்கப்படும் பொருட்களில் 40 சதவிகிதம் பொருட்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டு உள்ளது.
ஆன் லைன் விற்பனையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவை பின்தள்ளிவிட்டு, தற்போது சீனா முதலிடத்தில் உள்ளது.காரணம் பொருட்களின் விலை மிகக் குறைவாக உள்ளதுதான் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.ஆனால், இப்பொருட்கள் தரம் நிறைந்ததாகவும், போளியற்றதாகவும் இருக்கிறதா என்பதை ஆராய்ந்த நிலையில், பொருட்களின் தரம் மிகக் குறைவாக உள்ளது என்பது கண்டறியப்பட்டு உள்ளது.
அதோடு, சீனாவில் ஆன்லைன் மூலம் விற்கப்படும் பொருட்களில் 40 சதவிகிதம் போலியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

0 Responses to சீனாவில் ஆன்லைன் மூலம் விற்கப்படும் பொருட்களில் நாற்பது சதவிகிதம் போலி