Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளரும், கோட்டை ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதியுமான மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரிகைகள் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றன.

பூரண அரச மரியாதைகளுடன் பாராளுமன்ற மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சோபித தேரரின் இறுதிக்கிரிகைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

0 Responses to சோபித தேரரின் உடலம் தீயுடன் சங்கமித்தது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com