ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
இந்தச் சந்திப்பில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

0 Responses to மைத்திரி - விக்னேஸ்வரன் சந்திப்பு!