ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான சமந்தா பவர் எதிர்வரும் 23ஆம் திகதி விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகின்றார்.
இலங்கை வரும் அவர், யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்திப்புக்களில் கலந்து கொள்ளவுள்ளதாக நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகம் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to இலங்கை வருகின்றார் சமந்தா பவர்; யாழில் முக்கிய சந்திப்புக்களில் கலந்து கொள்கின்றார்!