சீமான் தலைமையில் நடந்த மாவீரர் நாள்
சென்னை சேத்தியா தோப்பு கடலூர் பகுதிகளில் மாவீரர் நாள் எழுச்சி பூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில் தமிழன உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தியிருந்தனர்.

0 Responses to சீமான் தலைமையில் நடந்த மாவீரர் நாள்