தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் விடுவிக்க முடியும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக் காலத்தில் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்களா?, என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறை வைக்கப்பட்டிருந்த தன்னை ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தியே விடுவித்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதியால் விடுவிக்க முடியும்: பொன்சேகா