Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளில் ஈழவிடுதலைப் போராட்ட மறவர்களின் நினைவுநாளான மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

ஈழ ஆதரவாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு வீரவணக்கத்தினை செலுத்தியிருந்தார்கள்.

இதேவேளை, தமிழ் நாட்டில் மாவீரர் நாளினை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்றைய தினம் அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சென்னை, புதுக்கோட்டையில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com