திமுக தேவைப்பட்டால் தேமுதிகவை தேடி வரட்டும் என்ற அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மக்கள் பணியில் மக்களுக்காக என்கிற நலத்திட்டப் பணிகளில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் விஜயகாந்த், திமுக, அதிமுகக்கு நமக்கல்மக்கள் நாமம் போட்டு தேமுதிகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று நாமக்கல் மக்களிடம் கோரிக்கை வைத்தார். அப்போது தேர்தல் நேரத்தில் திமுக தேமுதிக மாறும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே என்கிற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த விஜயகாந்த், எங்கே எப்படி மாற்றம் நடக்கும், ஒரு போதும் நடக்காது என்று கூறினார்.
தேவைப்பட்டால் தேமுதிகவைத்தேடி திமுக வரட்டும் என்று விஜயகாந்த் பதில் அளித்துள்ளார்.

0 Responses to திமுக தேவைப்பட்டால் தேமுதிகவை தேடி வரட்டும்: விஜயகாந்த்