கடந்த பத்து ஆண்டுகளில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட ஐந்து மடங்கு நிதி 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கல்விக்காக இதுவரை எந்த அரசாங்கமும் ஒதுக்கீடு செய்யாத பாரிய அளவு நிதியை இம்முறை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இலவசக் கல்வியை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to கடந்த காலத்தை விட கல்விக்காக ஐந்து மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: ஜனாதிபதி