Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் சிறப்பு அறிக்கையாளர்கள் இருவர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கை வரவுள்ளனர்.

நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் சிறப்பு அறிக்கையாளர் மொனிகா பின்ரோ, சித்திரவதைகள் மற்றும் ஏனைய கொடூரமான, இரக்கமற்ற மற்றும் இழிவுபடுத்தும் செயல் அல்லது தண்டனை குறித்த சிறப்பு அறிக்கையாளர் ஜுவன் மென்டிஸ் ஆகியோரே எதிர்வரும் ஏப்ரலில் வரவுள்ளனர்.

இவர்கள், இலங்கை வருவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள் ஏப்ரலில் இலங்கை வருகின்றனர்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com