இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று புதன்கிழமை காலை சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், சமூக, பொருளாதார ஒத்துழைப்பினை மேம்படுத்துவது தொடர்பில் இருநாட்டுத் தலைவர்களும் பேசியுள்ளனர்.
பொதுநலவாய நாடுகளான இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு இடையில் நீண்ட கால தொடர்பு மற்றும் சக்தி மிக்க இணைப்பு காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ஜோன் கீயிடம் தெரிவித்துள்ளார்.

0 Responses to நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ இலங்கை வருகை; ஜனாதிபதி மைத்திரியோடு பேச்சு!