Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நகைச்சுவை நடிகர் குமரிமுத்து மரணம்!

பதிந்தவர்: தம்பியன் 29 February 2016

பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்து, உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

77 வயதான குமரி முத்து, 1978ம் ஆண்டு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர். இவரது நடிப்பில் இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. நடிகர் பாக்கியராஜ் இயக்கத்தில், இது நம்ம ஆளு படத்தில் மிக சுவாரஷ்யமான கதா பாத்திரத்தில் நடிகை மனோரமாவுக்கு ஜோடியாக நடித்து அனைவர் மனதையும் கொள்ளைக் கொண்டவர் குமரி முத்து.

உடல் நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இவர் இன்று காலை காலமானார் என்று கூறப்படுகிறது.

0 Responses to நகைச்சுவை நடிகர் குமரிமுத்து மரணம்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com