தன்னுடைய மூத்த மகன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவையும், மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவையும் கைது செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் படுகொலை தொடர்பில் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே, முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கண்டி தலதா மாளிகைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்த அவர், அங்கு விசேட பூஜைவழிபாடுகளில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to மகனையும், மனைவியையும் கைது செய்யுங்கள்: மஹிந்த