யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் உத்தியோகஸ்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த புதிய ஆடைக்கட்டுப்பாடுகள் தொடர்பிலான ஒழுங்கு விதிகள் மீளப்பெறப்பட்டுள்ளன.
இதற்கான உள்ளக சுற்றுநிருபமொன்று இன்று வெள்ளிக்கிழமை கலைப்பீட பதில் பீடாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான உள்ளக சுற்றுநிருபமொன்று இன்று வெள்ளிக்கிழமை கலைப்பீட பதில் பீடாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

0 Responses to யாழ். பல்கலைக்கழகம் விதித்திருந்த ஆடைக்கட்டுப்பாடு ஒழுங்கு விதிகள் வாபஸ்!