இலங்கையின் கிராமப்புற அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 38 மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
அதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச மற்றும் அபிவிருத்தி ஆணையாளர் மிமிகா மூன்று நாள் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
அபிவிருத்தி துறையில் இலங்கையுடன் மிக நீண்ட காலமாக காணப்படுகின்ற உறவுகளை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த புதிய ஒத்துழைப்பு இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாக மிமிகா தெரிவித்துள்ளார்.
யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு மிகவும் முக்கியமான ஒத்துழைப்பாக மனிதாபிமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் முடிந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மிமிகாவின் இந்தச் சுற்றுப்பயணத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்து கலைந்துரையாடவுள்ளார்.

0 Responses to இலங்கை கிராம அபிவிருத்திக்காக 38 மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்!