கொழும்பில் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டு எதிரணியின் பொதுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை விரட்டியடிக்கும் நோக்கில் இந்தப் பொதுக் கூட்டம் நடத்தப்படுவதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவது நோக்கம் தமக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் கூட்டு எதிரணியைத் தவிர்ந்த வேறும் அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் இணைந்து கொள்ள உள்ளதாகவும் டலஸ் அழப்பெரும கூறியுள்ளார்.

0 Responses to மஹிந்த தலைமையில் கூட்டு எதிரணியின் பொதுக் கூட்டம்; 41 பா.உ.கள் பங்கேற்பு: டலஸ் அழப்பெரும