Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தான் ஜனாதிபதி இலங்கை விஜயம்; மைத்திரியை சந்தித்தார்!

பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் குசைன் குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இலங்கை வந்துள்ளார்.

இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

0 Responses to பாகிஸ்தான் ஜனாதிபதி இலங்கை விஜயம்; மைத்திரியை சந்தித்தார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com