கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிணற்றில் கிடந்தனர்.இது தற்கொலைதான் என்று கல்லூரி நிர்வாகம் முடிவு செய்த
நிலையில்,, மாணவிகளின் பெற்றோர்கள் புகார் அளித்து, மாணவிகளின் உடல்களை மறுகூராய்வு செய்ய கோரிக்கை வைத்தனர்.மறுசீராய்வில் திடுக்கிடும் பல விஷயங்கள் தெரிய வந்த நிலையில், கல்லூரி தாளாளர் வாசுகி, முதல்வர் கலாநிதிக்கு ஜாமீன் வழகப்படவில்லை.
இந்நிலையில் நேற்று 3 வது முறையாக இவர்கள்தைகள் செய்த ஜாமீன் மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளனர். இவர்கள் இருவரும் அன்றாடம் சிபிசிஐடியை சந்தித்து, அவர்களின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

0 Responses to எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி தாளாளர் முதல்வருக்கு ஜாமீன்