நேற்று திமுகவின் தலைவர் கருணாநிதி கூறியதை இன்று மறுத்துப் பேசியுள்ளார் ஸ்டாலின்.இதற்கு தலைமையை உதாசீனப்படுத்தும் வகையில்மு.க.ஸ்டாலின் இன்று பதில் கூறியுள்ளார் என்று வைகோ கூறியுள்ளார்.
நேற்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி, தேமுதிக, திமுகவுடன் கூட்டணி சேர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று கூறினார். மேலும் திமுகவில் மதிமுக இணையும் என்கிற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் கூறினார். ஆனால், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆரம்பத்தில் நாங்கள் தேமுதிகவுக்கு விடுத்த அழைப்புக் குறித்துத்தான் தலைவர் அப்படி சொல்லி இருக்கிறார். அதை மிகைப்படுத்தி பத்திரிகைகள் போட்டுள்ளன. இதனால்தான் இத்தனைப் பிரச்சனை என்று கூறிய ஸ்டாலின், ஆரம்பத்தில் நாங்கள் விடுத்த அழைப்பு அப்படியே உள்ளது என்றுதான் தெளிவாகக் கூறியுள்ளார்.தலைவர் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆனால், தலைமைக்கு எதிராக ஸ்டாலின் நடந்துக்கொள்கிறார், திமுகவில்; இந்தப் பழக்கம் எப்போது வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார் வைகோ.

0 Responses to தலைமையை உதாசீனப் படுத்துகிறார் மு.கே.ஸ்டாலின்