மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதனால், அவர்கள் அழைக்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீது பூரண நம்பிக்கை வைத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேசிய சட்டப் பேரவை நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to மனித உரிமை விசாரணைகளுக்காக சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்பட மாட்டார்கள்: ஜனாதிபதி