கால்நடைத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த டி.கே.எம்.சின்னையாவின் அமைச்சர் பதவி இன்று பறிக்கப்பட்டது.
டி.கே.எம்.சின்னையா தமிழக கால் நடை துறை அமைச்சராக அமைச்சரவையில் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா இவரை பதவி நீக்கம் செய்துள்ளதாக ஆளுநர் ரோசையாவிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆளுநரும், டி.கே.எம்.சின்னையா பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்றும், இவருடைய பதவியை கூடுதலாக அமைச்சர் வளர்மதி பார்பார் என்றும் ஆளுநர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பால் வளத்துறை அமைச்சரை தமிழக அரசு பதவியிலிருந்து நீக்கி உத்தரவுப் பிறப்பித்தது குறிப்பிடத் தக்கது.

0 Responses to கால்நடைத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பதவி பறிப்பு!