Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஹிக்கடுவையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற 32வது முதலமைச்சர்கள் மாநாட்டில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை.

அவருக்குப் பதிலாக மாகாண அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் கலந்து கொண்டிருந்தார்.

சி.வி.விக்னேஸ்வரன் என்ன காரணத்துக்கான முதலமைச்சர்கள் மாநாட்டினைப் புறக்கணித்தார் என்கிற விபரங்கள் வெளியாகவில்லை. ஆயினும், அவர் நேற்று யாழ்ப்பாணத்தில் பல சந்திப்புக்களை நடத்தியிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to முதலமைச்சர்கள் மாநாட்டினை சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com