Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு - கிழக்கில் தொடர்ந்து வந்த ஆயுத மோதல்களினால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு தேசிய கொள்கையொன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானஜோதி தெரிவித்துள்ளார்.

மக்களின் சுகாதாரம், போசாக்கு, நீர் மற்றும் உளவியல் நலன் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் இந்த விசேட தேசிய கொள்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வடக்கு - கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விசேட கொள்கைத் திட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com