இலங்கை தன்னுடைய கடன் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வரவும், நிதி நிலைமைகளை மேம்படுத்தவும் சர்வதேச நாணய நிதியம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலரை, ஜூன் மாதம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பில் இலங்கைக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் ஓர் உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.
இதுதொடர்பில் இலங்கைக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் ஓர் உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.
0 Responses to சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர்கள் நிதியுதவி!