Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான முன்மொழிவுகள் மற்றும் தீர்வுத் திட்ட யோசனைகள் அடங்கிய வடக்கு மாகாண சபையின் வரைவு, சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா ஆகியோர் இணைந்தே சபாநாயகரிடம் வரைவினை கையளித்துள்ளனர்.

0 Responses to வடக்கு மாகாண சபையின் தீர்வுத் திட்ட வரைவு சபாநாயகரிடம் கையளிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com