Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யேர்மனி பொன் நகரத்தில் அன்னை பூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்களின் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் அன்னை பூபதி அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி , சுடரேற்றி வணக்கம் செலுத்தினர். நிகழ்வில் மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களின் நினைவுகளை தாங்கிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

0 Responses to யேர்மனி பொன் நகரத்தில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர்கள் நாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com