ஈழத் தமிழர்களின் பிரச்சினை குறித்து பேசுகின்ற உரிமை, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுளளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இதனைத் தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது அவர் இறுதியாக ஈழத் தமிழர்கள் குறித்த கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
அதன் பின்னர் அவர் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் இது தொடர்பில் எந்த விடயத்தையும் கூறவில்லை.
தற்போது மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஈழத் தமிழரின் பிரச்சினையை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளார் என்று கனிமொழி குற்றம் சுமத்தியுள்ளார்.

0 Responses to ஈழத் தமிழர் குறித்து பேசும் அதிகாரம் ஜெயலலிதாவுக்கு இல்லை: கனிமொழி