வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு மற்றும் தனித் தமிழ் மாநிலம் எனும் கோரிக்கைகளை வைத்து தமிழ்- சிங்கள மக்களிடையே மீண்டுமொரு பிரிவினைவாதத்தை அரசியல்வாதிகள் ஏற்படுத்தக்கூடாது என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த கால சம்பவங்களை மறந்து, சிங்கள மொழியைக் கற்றுக்கொண்டு அனைவருடனும் இணைந்து வாழக்கற்றுக் கொள்ளுமாறு முன்னாள் போராளிகளுக்கு அவர் அறிவுரை கூறியுள்ளார்.
புனர்வாழ்வுபெற்று சமூகமயமாக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 34 பேரை கல்விச்சுற்றுலா நோக்கில் புனர்வாழ்வு அமைச்சு கொழும்பிற்கு அழைத்துவந்துள்ளது. அங்கு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தமிழ் மாநில கோரிக்கையை வைத்து பிரிவினையை தோற்றுவிக்கக் கூடாது: டி.எம்.சுவாமிநாதன்