கூட்டு எதிர்க்கட்சியின் (மஹிந்த ஆதரவு அணி) தேசிய அமைப்பாளராக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளராக தற்போது செயற்படுகின்ற மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெருமவுக்கு, பாராளுமன்றத்துக்குள் கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை வழிநடத்தும் முழுப்பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.
கிருலப்பனையில் இடம்பெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டத்துக்கு பின்னர் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகின்றது.

0 Responses to கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளராக பஷில் ராஜபக்ஷ நியமனம்?