தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இன்று இரண்டு மணி நேரம் தாமதாகத் திறக்கப்பட்டன.
நேற்று தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர், முதல் 5 கோப்புக்களில் ஜெயலலிதா கை எழுத்திட்டார்.அதில் படிப்படியாக மதுவிலக்கு அமல் படுத்தப்படும் என்று அவர் அளித்த தேர்தல் அறிக்கையின்படி, மதுக்கடைகள் 10 மணி என்று இருந்தது காலை 12 மணி நேரம் நீட்டிப்பு ஆக்கப்பட்டது. பின்னர் இரவு 10 மணி வரை செயல்படும் இக்கடைகளில் 500 மதுக் கடைகள் முதற்கட்டமாக மூடப்பட்டன.
மூடப்பட்ட 500 கடைகளில் வேலை செய்த பணியாளர்களுக்கு உடனடியாக வேறு துறைகளில் வேலை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை இப்போது வலுத்து வருகிறது.

0 Responses to டாஸ்மாக் கடைகள் இன்று இரண்டு மணி நேரம் தாமதாகத் திறக்கப்பட்டன