மர்மங்கள் நிறைந்த நேதாஜியின் பிற்கால வாழ்க்கை என்பது அறிபவர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த அரசு காப்பக ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று குடும்பத்தினர் உட்பட அனைவரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், கடந்த 29ம் திகதி மத்திய அரசு நேதாஜிக் குறித்த சில கோப்புக்களை வெளியிட்டது. அதில் 1963ம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், கே.கே.பண்டாரு ஏபகிற பெயரில் வடக்கு வங்கத்தில் வாழ்ந்துவந்தார் என்கிற தகவல் உள்ளது. இருப்பினும் இதுத் தொடர்பாக வடக்கு வங்கத்தில் இருந்து ரகசிய கடிதம் ஒன்று அப்போதைய பிரதமர் நேருவின் உள்துறை அமைச்சகத்துக்கு வந்ததாகவும் கோப்புக்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், அங்கு நேதாஜியை தேடிச் சென்றபோது அது அவர்தான் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று ஒரு கோப்பிலும், சரியாக ஆய்வு செய்யப்படவில்லை என்று ஒரு கோப்பிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மொத்தத்தில் 1945ம் ஆண்டு தைவான் விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்தார் என்பது நம்புபடியாக இல்லை என்பதை அண்மையில் வெளியாகி வரும் நேதாஜிக் குறித்த கோப்புக்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to நேதாஜி கே.கே.பண்டாரு என்கிற பெயரில் வடக்கு வங்கத்தில் வாழ்ந்தாரா?: நீடிக்கும் மர்மம்