பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்து செல்போனில் குறுஞ்செய்தி வந்துள்ளது.
தமிழிசை சவுந்திரராஜனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதை அடுத்து அவர், காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நேற்று இரவு 9 மணி அளவில் அவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்ததாகத் தெரிவித்துள்ளார். அதில் தமிழிசை அம்மா நீங்கள் விருகம்பாக்கத்தில் போட்டியிட தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவை வாபஸ் பெற வேண்டும் என்றும், அப்படி வாபஸ் பெறாவிட்டால் லாரி ஏற்றி கொல்லப்படுவீர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் பாஜக வேட்பாளராக தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிடுகிறார். அதற்கான பிரச்சாரத்தில் அவர், இந்த குறுஞ்செய்திக் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

0 Responses to பாஜக தமிழகத் தலைவர் தமிழிசைக்கு கொலை மிரட்டல்!