இந்திய சிறையில் இருக்கும் இத்தாலிய கப்பற்படை வீரரி விடுவிக்க வேண்டும் என்று ஐநா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த கேரள மீனவர்கள் 4 பேரை இத்தாலிய கப்பற்படை வீரர்கள் கொள்ளைக்காரர்கள் என்று நினைத்து சுட்டுக் கொன்றனர்.இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, இந்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவர்கள் மீதான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில்; நடைபெற்று வந்தது.
இரு நாட்டு நல்லுறவு நீடிக்க வேண்டும் என்கிற நிலையில் வழக்கு விசாரணையை ஐநா நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்க நேர்ந்தது. இதற்கிடையில் ஒரு வீரரின் உடல் நிலை சரியில்லாததால் வீரர்களில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டார். மற்றொரு வீரரையும் விடுவிக்க வேண்டும் என்று இத்தாலி அரசு கோரிக்கை வைத்த நிலையில், இரு நாட்டு நல்லுறவைக் கருத்தில் கொண்ட ஐநா நீதிமன்றம், வீரரை விடுவிக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு உத்தரவுப் பிறப்பித்து உள்ளது.

0 Responses to இந்திய சிறையில் இருக்கும் இத்தாலிய வீரரை விடுவிக்க வேண்டும்: ஐநா